Zero Tolerance for Harassment

The Zonal Education Office Kandy stands firmly against all forms of bullying in both schools and workplaces. Our Zero Tolerance campaign is dedicated to building safe, respectful and inclusive environments for students, teachers and staff alike. We affirm that there is no place for verbal, physical or sexual harassment in our classrooms, offices or communities. Together, we can foster a culture of kindness, dignity and respect, where everyone has the freedom to learn and work without fear.

හිරිහැර හා පීඩනය නොඉවසමු


මහනුවර අධ්‍යාපන කලාපයේ අප, පාසල සහ සේවා ස්ථානය තුළ සියළුම ආකාරයේ හිරිහැරයනට සහ පීඩාවනට එරෙහිව ක්‍රියාත්මක වීමේ දැඩි ස්ථාවරයක සිටින්නෙමු. අප, “හිරිහැර හා පීඩනය නොඉවසමු” වැඩසටහන මඟින් පාසල් සිසුන්, ගුරුභවතුන් සහ කාර්යාල කාර්ය මණ්ඩලයනට ආරක්ෂිත, ගෞරවනීය සහ ප්‍රසන්න ඉගෙනුම් ඉගැන්වීම් සහ සේවා පරිසරයක් ගොඩනැගීමෙහිලා නිබදවම කැප වී සිටිමු. අධ්‍යාපන කලාපයේ පාසල් සහ කාර්යාල ප්‍රජාවන් තුළ වාචික, කායික හෝ ලිංගික හිරිහැරයන් සඳහා කිසිදු ඉඩක් නොතැබෙනු ඇත. එම පරිසරයන් තුළ ආචාරශීලී, අභිමානවත් සහ ගෞරවනීය සංස්කෘතියක් සුපෝෂණය කිරීමට අප නිරතුරුවම බැදී සිටිමු.

துன்புறுத்தலை பொறுக்க மாட்டோம்


கண்டி வலயக்கல்வி அலுவலகம், பாடசாலைகளிலும் அலுவலகங்களிலும் அனைத்து வகையான கொடுமைப்படுத்தல்களையும் எதிர்ப்பதில் உறுதியாக நிற்கிறது. இந்த சகிப்புத்தன்மை இன்மை தொடர்பான பிரச்சாரம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பான, மரியாதைக்குரிய சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்கு வழி வகுத்துள்ளது. எங்கள் பாடசாலை வகுப்பறைகளில் அலுவலகங்களில் அல்லது சமூகங்களில் வாய்மொழி, உடல் ரீதியான, பாலியல் துன்புறுத்தலுக்கு இடமில்லை என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகின்றோம். அனைவரும் பயமின்றி கல்வி பயிலவும் தொழில் செய்யவும் முடியும் என்பதை உறுதிப்படுத்துகின்றோம். சுதந்திரம் மிக்க கருணை, கண்ணியம் மற்றும் மரியாதை கொண்ட கலாசாரத்தைப் பேணி நாம் அனைவரும் அதனை வளர்க்க முடியும்.

Bullying destroys confidence, dignity and respect.
Together, we can build a safe and supportive
environment for everyone.

There is no place for verbal, physical or sexual harassment.

නිහඬ බව හිංසනයට අනුබල දෙයි. එයට එරෙහිව හඬනගමු.

மௌனம் துன்புறுத்துதலை ஆதரிக்கிறது. அதற்கு எதிராக குரல் கொடுப்போம்.

Silence Supports Bullying. Speak Out.